ஆண்குறியின் மேற்பூச்சு மருந்து. ஒருமுழ சதுரமுள்ள வெள்ளை காடா துணியை எடுத்துக்கொள்ளவும்.அதில் சதுர கள்ளி பாலை ஒருக்கம்மட்டும் நன்கு பூசவும்.நிழலில் உணர்த்தி உணர்த்தி மூன்றுமுறை பூசவும்.அதின்மீது ஒருபலம் மொக்கு நீக்கப்பட்ட கிராம்பை பொடித்து தூவ அதில் ஒட்டி பிடித்துக்கொள்ளும்.பிறகு நிழலிலேயே நன்கு காயவைத்து ஒரு கம்பியில் சுருட்டி வெள்ளாட்டு நெய் அல்லது எருமை நெய்யில் நனைத்து கொளுத்திவிட்டு சுடர்தைலமாக கீழ் ஒரு பீங்கான் கிண்ணம் வைத்து சேகரிக்கவும். இதை ஆண்குறியை சற்று விரைப்பாக்கி மலர்பகுதி மீது படாதவாறு தடவி மேலே வெற்றிலை அல்லது எருக்கன் பழுப்பை சுற்றி தளர்வாக நூலால் கட்டிவிடவும்.இதே போல் 7 அல்லது 11 நாட்கள் செய்யலாம் தேவைப்படின் 10 நாள்கழித்து மீண்டும் இதேபோல் செய்யவும். பயன்கள்:-வெளிப்புறமாகமட்டுமே எடுக்கக்கூடிய துர்நீர்கள் கபம் முதலியவற்றை நீக்கி ஆண்குறிதுவளல் கருத்து சிறுத்திருத்தல் ஆகியவை நீங்கி உடலின் இயல்பு நிறத்துடனும் பருத்து நீண்டும் உறவுக்கு உபயோகமாகவும் இருக்கும். இதனுடன் நான் ஏற்கனவே பதிவிட்ட உம்பல கெம்பீர தைலத்தை உள்மருந்தாக பயன்படுத்த அருமையான பயனை அடையலாம்.தற்சமய...
Posts
Showing posts from January, 2019
- Get link
- X
- Other Apps
வணக்கம் ஆண்மை குறைவு தீர உம்பல கெம்பீர தைலம் ==================== தேவையான பொருட்கள் தோல்நசுங்காமல் எடுக்கப்பட்ட எலுமிச்சை சாறு 400 கிராம் கேரட் சாறு 175 கிராம் கருப்பு திராட்சை சாறு 175 கிராம் தோல்நீக்கி பிழிந்து சுண்ணாம்பு நீக்கப்பட்ட இஞ்சி சாறு 175 கிராம் பருத்தி எண்ணை 200 கிராம் நல்லகெட்டி தேன் 100 கிராம். வேகவைத்த நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சல் கரு எண்ணிக்கையில் 20. செய்முறை அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறு தீயில் கிளரி இளக பதம் வந்ததும் இறக்கிவிடவும். மாத்திரை அளவு :-இரவு படுக்கைக்கு முன் 50 கிராம் அளவிற்கு சாப்பிட்டு காய்ச்சி கற்கண்டிட்ட பாலை மேலே பருகவும். தீருபவை:- ஆண்குறியின் அடிசிறுத்து நுனி பெருத்தல் ஒருபக்கமாக வளைந்து இருத்தல் கருத்து சிருத்து இருத்தல் போன்ற இழிகுணங்கள் சரியாகி ஆண்குறிபருத்து நீண்டு ஆண்மைக்கு யோக்கியமாய் இருக்கும்.மேலும் விந்தை கெட்டிசெய்து அதிக நேரம் போகம் செய்ய உதவும். இது எனது அநுபவத்திலுள்ள நல்லமுறை.இதனுடன் சில மேற்பூச்சு மருந்துகளை பயன்படுத்த நல்ல பலன்களை அடையலாம். நூல் ஆதாரம்:- ஹக்கீம் பா.மு.அப்துல்லாசாயுபு அவர்களின் யுநாந...