வணக்கம்

ஆண்மை குறைவு தீர உம்பல கெம்பீர தைலம்
====================
தேவையான பொருட்கள்

தோல்நசுங்காமல் எடுக்கப்பட்ட எலுமிச்சை சாறு 400 கிராம்
கேரட் சாறு 175 கிராம்
கருப்பு திராட்சை சாறு 175 கிராம்
தோல்நீக்கி பிழிந்து சுண்ணாம்பு நீக்கப்பட்ட இஞ்சி சாறு 175 கிராம்
பருத்தி எண்ணை 200 கிராம்
நல்லகெட்டி தேன் 100 கிராம்.
வேகவைத்த நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சல் கரு எண்ணிக்கையில் 20.

செய்முறை

அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறு தீயில் கிளரி இளக பதம் வந்ததும்  இறக்கிவிடவும்.

மாத்திரை அளவு :-இரவு படுக்கைக்கு முன் 50 கிராம் அளவிற்கு சாப்பிட்டு காய்ச்சி கற்கண்டிட்ட பாலை மேலே பருகவும்.

தீருபவை:-
ஆண்குறியின் அடிசிறுத்து நுனி பெருத்தல் ஒருபக்கமாக வளைந்து இருத்தல் கருத்து சிருத்து இருத்தல் போன்ற இழிகுணங்கள் சரியாகி ஆண்குறிபருத்து நீண்டு ஆண்மைக்கு யோக்கியமாய் இருக்கும்.மேலும் விந்தை கெட்டிசெய்து அதிக நேரம் போகம் செய்ய உதவும்.

இது எனது அநுபவத்திலுள்ள நல்லமுறை.இதனுடன் சில மேற்பூச்சு மருந்துகளை பயன்படுத்த நல்ல பலன்களை அடையலாம்.

நூல் ஆதாரம்:- ஹக்கீம் பா.மு.அப்துல்லாசாயுபு அவர்களின் யுநாநி தாது விருத்தி போதினி.

வா.மனோகரன்
சங்ககிரி.

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்