சிவகரந்தை மூலிகை ரச மணி
ஞான கற்ப மூலிகையான சிவகரந்தை மூலிகை
ரசமணி
அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம்
சிவகரந்தை மூலிகைகள் பயன்கள் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
அதன் சாற்றில் சாரணை கொடுத்து முடிப்பது மிகுந்த காயகல்பம் மற்றும் வியாபார தொழில் வசியமாகும். படத்தில் இருப்தில் 16 கிராம் 20 கிராம்
35 கிராம் 175 கிராம் மற்றும்
280 கிராம் என்ற வகையில் சிவகரந்தை சத்தின் மூலம் சாரணை நடந்து கொண்டு இருக்கிறது.
சுடு பாலில் ஒரு நிமிடம் ரசமணியை போட்டு பின் அந்த பாலை அருந்தி வர கம்பம்.
வாயில் வைத்துக் கொண்டு தியானம் செய்யலாம். அப்போது வரும்உமிழ்நீரரை அருந்த கம்பம்.
280 கிராம் மணியை தலையில் வைத்து சுமார் 20 நிமிடம் செய்தாலே அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். மற்ற நேரம் பூஜை அறையில் வைத்துக் கொள்ள ஜன வசியம் தொழில் வசியமாகும்.
மணி கருப்படிக்காது. வெள்ளை துணியில் உரசினானும் சிறிது கூட கருப்பு வராது. கீழே போட்டாலும் உடையாது.
நெருப்பிற்கு நிற்கும்.
இதன் குணங்கள் பல பல. சாதாரண கட்டியின் மேல் 280 கிராம் மணியின் அடிப்பாகத்தை சிறிது நேரம் வைத்து எடுக்க கட்டி கரைகிறது. வலி உள்ள இடத்தில் சிறிது நேரம் அக்கு பிரஷர் போல் செய்ய வலி குறைகிறது.
இது போல இன்னும் ஒரு சில ஆராய்ச்சி நடைபெறுகிறது. முடியவும் பதிவு போடுகிறேன்.
மேலும் ஒரு சில கற்ப மருந்துகள் நடைபெறுகிறது. நாளை முதல் அந்த பதிவு வரும். வைத்தியர்கள் தயாரித்துக் கொள்ளுங்கள்.
தயாரிக்க முடியாதவர்கள் கற்பம் சாப்பிட ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன்
சுவாமி சிவானந்தா சித்த வைத்திய சாலை
S. M. F. பாரம்பரிய மருத்துவ விருதுநகர் மாவட்ட தலைவர்
மம்சாபுரம் கிராமம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா விருதுநகர் மாவட்டம்
9345168097
8098818262
சிவகரந்தை கற்ப மூலிகையில் தயாராகும் ரசமணி

Comments
Post a Comment