கந்தகத் தைலம்
வணக்கம்
விந்து மற்றும் நாத விருத்தி மற்றும் தம்பனத்திற்கு கெந்தக தைலம்
சுத்தி கெந்தகம் 50கிராம் இதை வெள்ளாட்டுப்பால் 250கிராம் எடுத்து உலர உலர விட்டு அரைக்கவேண்டும்.பிறகு கரிசாலை சாற்றை 250கிராம் எடுத்து அதேபோல் அரைத்து ஆலம்பழ அளவு உருண்டைகளாக்கி நிழலில் உளர்த்தவும்.பூஞ்சை தோன்றினால் மதியம் இரண்டு மணிக்கு மேலுள்ள இறங்கு வெயிலில் உலரத்தவும்.பிறகு 250 மிலி குடுவையில் உருண்டைகளை போட்டு வாய்ப்பகுதிக்கு ஈஸ்வர மூலியின் கொடியை தளர தடுப்பாக அமைத்து ஒரு ஸ்டான்டில் தலைகீழாக பொருத்தி அதற்குமேல் 250 மிலி மேன்டல் ஹீட்டரை கவிழ்த்து மூடி மிக ஜாக்கிரதையாக சிறுக சிறுக வெப்பத்தை கூட்டி கருஞ்சிவப்பான நிற தைலம் வரும்வரையில் வெப்ப நிதானம் கடைபிடித்து பின் 40 முதல் 50 பாய்ன்ட் வரை வெப்பம் வைத்து முழுதைலம் வடிக்கவும்.இதை வெற்றிலையில் தடவி அதில் பால்அல்வா அல்லது தாதுவிருத்தி லேகியங்களில் வைத்து இரவில் சாப்பிட்டு பால் அருந்த ஆண்களுக்கு விந்தும் பெண்களுக்கு நாதமும் பெருகி தம்பனமும் சித்திக்கும்.
பரங்கி பட்டை சூரணத்தில் வைத்து சாப்பிட குஷ்ட நோயனைத்தும் குணமாகும்.
குறிப்பு.....ஆரம்பத்திலேயே அதிக வெப்பம் வைத்து கந்நகம் தைலமாகாமல் உருகி வெளிவந்தால் தவறாகும்.உடனடியாக ஹீட்டரை ஆஃப் செய்தால் உருகிய கந்தகம் வாயிலில் உறைந்து அடைத்து விடும்.ஆனால் உள்ளிருக்கும் வெப்பத்தினால் காற்று விரிவடைந்து குடுவை வெடித்துவிடும்.இதை சற்று வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.....நன்றி
சித்.வா.மனோகரன்
சங்ககிரி
மாநில இணைதலைவர்
சேலம் மாவட்ட தலைவர்
T.S.M.A

Comments
Post a Comment