சப்பாத்தி கள்ளி

அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம்

மூலிகை இனம் காணல் பயிற்சி யில் கண்டதில் சப்பாத்தி கள்ளி மூலிகையும் ஒன்று.

உடம்பில் வரும் கட்டிகளுக்கு இதன் பூவின் இதழ்களை எடுத்து லேசாக ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி அனரத்து கட்ட சிறிய கட்டியாக இருந்தால் அப்படியே கரைந்து விடும். பெரிய கட்டியாக இருந்தால் வலி இல்லாமல் உடைந்து குணமாகும்.

சப்பாத்தி கள்ளிமடலின் முட்களை அகற்றி விட்டு நெருப்பில் வாட்டி காலில் வீக்கம் உள்ள பகுதியில் அரைத்து கட்ட  வீக்கம் வலி குறையும்.

படத்தில் இருக்கும் பழத்தை பாருங்கள். அதன் மேல் உள்ள
முட்களை அகற்றி விட்டு பழத்தை சாப்பிட இரத்தம் அதிகரிக்கும். உடல் உஷ்ணம்
குறையும். தண்ணீர் தாகம் குறையும்.

பிரம்ம ஸ்ரீ  கோவிந்தன்
சுவாமி சிவானந்தா சித்த வைத்திய சாலை
மம்சாபுரம் கிராமம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் தாலுகா
விருதுநகர் மாவட்டம்
கைபேசி  9345168097
                   8098818262

சப்பாத்தி கள்ளி மூலிகை.

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்