ஒற்றை தலைவலிக்கு

நண்பர்களுக்கு வணக்கம்.

வீட்டில் பரம்பரையாக ஒற்றை தலை வலிக்கு எங்க பாட்டி  3  நாள் மருந்தில் குணமாகும். மீண்டும் ஒற்றை தலை வலி வந்ததில்லை. தற்போது பாட்டிக்கு பிறகு எங்க அம்மா இந்த மருந்தை கொடுக்கிறார். ஒரே தடவையில் குணமாகி போனவர்களும் உண்டு. ஒற்றை தலைவலிக்கு எதிர் புரம் காதில் மருந்து விடுவார்கள். காலையில் வெறும் வயிற்றில். யாரிடமும் பேசக் கூடாது. மருந்து விட்ட பிறகு யாரிடம் முதலில் பேசுகிறார்களே அவர்களுக்கு தலைவலி போய்விடும் என்று சொல்லி மருந்து விடுவார்கள். எனக்கு 2 வருடங்களுக்கு முன்பு தான் தெரியும் அந்த மருந்து. குழுவினர்க்கு அந்த மருந்து...


துளசி இலை - 10எண்ணிக்கை
உப்பு கள் - 1

கையில் நுனுக்கிய சாறு 2 சொட்டு தலை வலிக்கு எதிர் புரம் காதில் தொடர்ந்து 3 நாள் விட ஒற்றை தலைவலி வராது... குடும்ப அனுபவ முறை...

பாரிச வாதத்தை 2 பத்தியத்தில் குணமாக்கும் பரம்பரை முறையை அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி,

மேலும் பயணிப்போம்...

J.லோகேஷ் குமார்,
வேலூர்.

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்