எருக்கிலை மகத்துவம்

வணக்கம்.  
                    .   எருக்கிலைகளை கோர்த்து (தையல் இலை)அதில் தயிர்சாதம் வைத்து சிவலிங்கத்திற்கு நிவேதம் செய்து பின் பிரசாதமாக சாப்பிட கர்ம வினைகள் தீரும்.அதிலுள்ள மருந்து அனுப்ரமானமாக உள்சென்று நலம்பயக்கும்.இது அகஸ்தியர் கர்ம காண்டதாதிலுள்ளது.இதன்படி நூற்றுக்கணக்கானவர்களிடம் சொல்லி குஷ்டம் குன்மம் நீரிழிவு வியாதிகள் குணமாக்கியுள்ளேன்.எருக்கின் பழுப்பில் சாறெடுத்து கௌரிசிந்தாமணியை சேர்த்து ஈரல் வீக்கத்தை குணப்படுத்தியுள்ளேன்.

விஷமும் அமிர்தமும் ஒரே நேர்கோட்டிலுள்ளவையே.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்

அதே வேளை அளவைகுறைத்து சாப்பிட விஷமே அமிர்தம்.
இதுதானே சித்த தத்துவம்.....நன்றி

சித்.வா.மனோகரன்
சங்ககிரி
மாநில இணைதலைவர்
சேலம் மாவட்ட தலைவர்
              T.S.M.A

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்