இரச சுண்ணம்
வணக்கம்.
இரச சுண்ணம்:
ஜனாப்,ஹக்கீம் பா.மு.அப்துல்லா சாயுபு அவர்களின் நூல்முறை.
எனது செய்முறை அநுபவம்.
ஆறு அங்குல விட்டமுள்ள கிழங்குக்கு மேல் வெட்டப்பட்ட வாழை மரத்துண்டு ஒன்னரை அடி உயரத்தில் எடுத்துக் கொள்ளவும்.இரண்டு பக்கங்களையும் கத்தி கொண்டு சமமாக அறுக்கவும்.மேல்பாகத்தில் ஒரு இன்ச் பிளாஸ்டிக் அல்லது இரும்பு பைப்பின் ஒரு முனையை சாய்வாக அறுத்து அதன்மூலமாக ஐந்து அங்குல ஆழத்திற்கு சுழற்றி சுழற்றி துளைஇடவும்.பைப்பை உருவியபின் நடுவில் உள்ள தண்டை சிறுகத்தி மூலம் சிறிது சிறிதாக நீக்கி அந்த துகள்களை பத்திரபடுத்தவும்.குப்பை மேனி மற்றும் கவிழ்தும்பை செடிகளின் இலைகளை விழுதாக அரைத்து அந்த துளையின் கீழும் பக்கவாட்டிலும் கால் அங்குல கணத்தில் பூசி வெய்யிலில் உணர்த்தவும்.உதிராத அளவு உணர்ந்ததும்.சுத்திசெய்த இரசத்தை மூன்றரை கிராம் அளவிற்கு அந்த துளையில் இட்டு இரண்டு அங்குல அளவிற்கு நிற்குமளவு மேற்கண்ட இரண்டு மூலிகைகளின் சாறைவிட்டு தண்டு துகள்களால் கவனமாக அடைக்கவும்.
ஒன்னேகால் அடி விட்டமும் ஒன்னரை அடி ஆழமும் கொண்ட ஒரு குழியை சமமான தரையில் தோண்டி அடியில் ஒரு அடி விட்டமுள்ள மண்தாளத்தை வைக்கவும்.ஏற்கனவே செய்துவைத்த வாழைக்கட்டையை இரசம் உள்ள பாகம் மேலிருக்குமாறு வைத்து மண்தாளத்தின் மீது நிற்க வைக்கவும்.பின் அதைசுற்றி சிறிய துண்டுகளாக ஒடிக்கப்பட்ட வரட்டிதுண்டுகளை குழிநிறைய இட்டு மேலே ஒருசாண் அளவிற்கு வரட்டிகளை அடுக்கி வாலாம்பிகை மந்திரம் பைரவ காயத்திரி முதலியவற்றை சொல்லி சகடயோகம் கரிநாள் இல்லாத திணங்களில் நெருப்பிடவும்.இரண்டுதிணம் சென்று மிக கவணமாக மண்தாளத்திலுள்ள சாம்பலை நீக்கி பார்க்க மிளகளவில் கருப்பு நிறத்தில் இரச்சுண்ணம் இருக்கும்.உரைந்து மஞ்சளிட்டாள் கடுமையாய் சிவக்கும்.மிக காரமானது.
ஐந்துபல நெய்யில் ஒரு அரிசியெடை சுண்ணமிட அதுமுறியும் அதில் மூனறை கிராம் நெய்யை காலைமாலை உண்டுவர தேகம் சித்திக்கும்.ஒருவருடம் சாப்பிட நோய்களற்ற தேகம் கிடைக்கும்.
இதன் உதவியுடன் கட்டப்பட்ட இரசமணியே உண்மையான இரசமணி.மற்றவை எந்த உலோகத்தின் துனையோடு கட்டப்படுகிறதோ அதன் குணத்தைபெறும்.வாத முறைகளில் சிறப்பாக பயன்படும் ........நன்றி
ஶ்ரீ ல ஶ்ரீ கொங்கணவர் மகா சந்நிதானம்
வா.மனோகரன்
சங்ககிரி.
மாநில இணைதலைவர்
சேலம் மாவட்ட தலைவர்
T.S.M.A,..S.M.F

Comments
Post a Comment