சிறுநீரக செயலிழப்பிற்கு சித்த மருத்துவம்
சிறுநீரக செயலிழப்பிற்கு பூனை மீசை மூலிகை
அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம்
சிறு நீரக செயலிழப்பிற்கு பல மூலிகை யுடன் சேர்த்து கசாயமாக மற்றும் தனி பொடியாகவும் வைத்தியர்கள் பயன்படுத்தி, வருகின்றனர்.
இம்மூலிகை கோடை காலத்தில் கிடைப்பது இல்லை. ஆனால் எங்க ஊர் மம்சாபுரம்
பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த மூலிகை கிடைக்கிறது
பூனை மீசை மூலிகை
சக்தி சாரணை
சிறு நெருஞ்சில்
நீர் முள்ளி
கண்ணுப்பீளை
இம்மூலிகைகளை கசாயம் வைத்து காலை மதியம் இரவு என்று மூன்று வேளை சாப்பிடும் முன்பு குடித்து வர வேண்டும்
அன்னபேதி வெடியுப்பு செந்தூத்தை
காலை முள்ளங்கி சாற்றிலும் மாலை
மேற்கண்ட கசாயத்திலும் சாப்பிட்டு வர வேண்டும்
இந்துப்பு சாப்பாட்டில் அரைவாசி பயன்படுத்தி வர வேண்டும்.
முழங்காலிற்கு கீழ் வீக்கமாக இருந்தால் நீர்முள்ளி சமூலத்தை சாம்பலாக்கி அதில் பசுவின் கோமியம் சேர்த்து வீக்கம் உள்ள இடத்தில் பூசவும்.
வயது பார்த்து உடல் பலவீனத்திற்கு தகுந்தார் போல் அரிஷ்டம் லேகியம்
ஏதேனும் கொடுக்கலாம்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன்
சுவாமி சிவானந்தா சித்த வைத்தியசாலை
மம்சாபுரம் கிராமம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா
விருதுநகர் மாவட்டம
கைபேசி 9345168097 8098818262

Comments
Post a Comment