லோஹ பற்பம்

லோஹ பற்பம் :

சன்னமாக ராவிய அரப்பொடியை பழுக்க காய்ச்சி திரிபலா கஷாயத்தில் 7 முறை துவைக்க சுத்தியாம்
சுத்தி செய்த அரப்பொடியை திரிபலா கஷாயத்தால் 4 சாமம் அரைத்து வில்லை தட்டி காய வைத்து ஒட்டிலிட்டு மேலோடு மூடி சீலைமண் செய்து புடமிடவும் இவ்வாறு 16 புடமிட லோஹம் பஸ்பமாகும்
அளவு 1/2-1 குன்றியெடை தினம் இரு வேளை நெய் அல்லது தேன்
தீரும் நோய்கள் ரத்த குறைவால் உண்டாகும் எல்லா நோய்களையும் சரியாக்கும் ரத்த சுத்தியையும் ரத்த விருக்தியையும் உண்டாக்கும் பலம் புஷ்டி வீர்யம் அதிகரிக்கும்
*ஆயுர்வேத ஒளஷத முறைகள்- பஸ்மங்கள்*

செந்தில்குமார் லண்டன்

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்