சளி இருமல் டானிக்
சிறுவர்களுக்கான சிறப்பு சளி இருமல் டானிக்
அனைத்து சகோதரர்களேக்கும் ஆத்ம நமஸ்காரம்
இந்த சிறப்பு டானிக் ஆறு மாத குழந்தைகளுக்கு மேல் கொடுக்கலாம்.
விஷ்ணு கிரந்தி சாறு 1 லிட்டர்
இம்பூரல் வேர் சாறு. 1 லிட்டர்
தூதுவளை சாறு. 1 லிட்டர்
கண்டங்கத்திரி சாறு 1 லிட்டர்
ஆடாதோடைச் சாறு. 1 லிட்டர்
துளசி சாறு. 1 லிட்டர்
இண்டு இலைச் சாறு 1 லிட்டர்
முள் சங்கு இலை சாறு 1 லிட்டர்
ஓம வல்லி இலை சாறு 1 லிட்டர்
வெற்றிலைச் சாறு. 1 லிட்டர்
புதினா இலைச் சாறு 1 லிட்டர்
மல்லி இலைச் சாறு. 1 லிட்டர்
சுக்கு. 50 கிராம்
மிளகு. 50 கிராம்
திப்பிலி. 50 கிராம்
அரத்தை. 50 கிராம்
கிராம்பு. 50 கிராம்
அதிமதுரம் 50 கிராம்
இத்துடன் சுத்தமான தேன்
12 லிட்டர் சேர்த்து பக்குவமாக
தண்ணீர் சத்து இல்லாமல் தேன் பருவத்தில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
சிறுவர்களுக்கு அவரவர்கள் வயதிற்கு தகுந்தபடி அரைச் சங்கு அளவு முதல் மூன்று சங்கு அளவு வரை சிறிது வென்னீரில் காலை மாலை இரு வேளையும் சாப்பிடும் முன்பு கொடுக்கலாம்
சளி இருமல் தீரும். இளப்பு தீரும். காய்ச்சல் தீரும். நுரையீரல் பாதிப்பு தீரும்
நல்ல பசி கொடுக்கும். நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும்.
பெரியவர்களுக்கு இத்துடன்
நோயிற்கு தகுந்தபடி ஆஸ்துமா சூரணம் ஆஸ்துமா செந்தூரம் சேர்த்து கொடுக்கலாம்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன்
சுவாமி சிவானந்தா சித்த வைத்திய சாலை
T. S. M. A மற்றும் S. M. F
பாரம்பரிய மருத்துவ விருதுநகர் மாவட்ட தலைவர்
9345168097
8098819262
சளி இருமல் டானிக் தயாரிக்க சேரும் மூலிகைகள்

Comments
Post a Comment