லிங்க கட்டு
வணக்கம்
குழுவில் உள்ள அனைத்து சொந்தங்களுக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
தீபாவளி பரிசாக ஓர் அநுபவ பாஷாண கட்டுமுறை.
இலிங்க கட்டு
============
இலிங்கம். 36 கிராம்
துருசு சுண்ணம். 180 கிராம்
வெடியுப்பு சுண்ணம் 252 கிராம்.
பொருத்தமான இரண்டு அகல்களை எடுத்து வாய்பகுதியை தேய்த்து இடைவெளியின்றி பொருந்த செய்யவும்.தண்ணீர் விட்டு நீற்றிய கல்சுண்ணாம்பு சம அளவு சோற்றுப்பு இரண்டையும் நீர்விட்டு அரைத்து இரண்டு அகலின் உள்புறத்தில் ஒரு அங்குல கணம் பூசி காயவைக்கவும்.வெடிப்புகள் ஏற்படின் மறுபடி சிறிது பூசி காயவைக்கவும்.பிறகு ஒரு அகலில் வெடியுப்பு சுண்ணம் 126 கிராம் இட்டு அதன்மீது துருசு சுண்ணம் 90 கிராம் இட்டு அதன்மீது இலிங்க கட்டி 36 கிராம் வைத்து மேலே துருசு சுண்ணம் 90 கிராம் இட்டு அதன்மேல் வெடியுப்பு சுண்ணம் 126 கிராம் இட்டு சுண்ணாம்பு உப்பு பூசி காயவைக்கப்பட்ட மேலகல் மூடி ஏழு சீலைமண் செய்து நன்கு காயவைத்து 100 கிராம் எடையுள்ள 25 எருவில் புடமிட உருகி கட்டும்.இதே போல அனைத்து பாஷானங்களையும் கட்டலாம்.
வெடியுப்பு சுண்ணம்
==================
ஒருகிலோ வெடியுப்பிற்கு மூன்றுகிலோ விஷ்ணு கரந்தை சமூலத்தை உருக்கி கிராசமிட்டு சுண்ணமாக்கி கசிவு இருப்பின் பொறித்த படிகாரம் கால்கிலோ அளவு வெடியுப்பு உருகிய நிலையில் சேர்த்து கிளறி வறண்டவுன் ஆறவைத்து பொடித்துக்கொள்ளவும்...
துருசு சுண்ணம்
==============
தேவையான துருசை வெண்மையாக வருத்து எடுத்து வேலிப்பருத்தி நல்வேளை இரண்டின் சமூல சாற்றால் இரண்டு மணிநேரம் அரைத்து வில்லைதட்டி ஈரமின்றி காயவைத்து மறுபடியும் பொடித்து குப்பைமேனி சாற்றால் ஒருமணிநேரம் அறைத்து வில்லை தட்டி நன்கு காயவைத்து அகலிலிட்டு சீலைமண் வலுவாக செய்து 100 கிராம் எடையுள்ள 25 வரட்டியில் புட மிட சுண்ணம்.
இந்த கட்டுமுறை மருத்துவத்திற்கு மிக அருமையாக உள்ளது.வாத முறைகளில் அவரவர் நல்வாய்ப்பை முயற்சியில் பெற்றிட வேண்டுகிறேன்.
குறிப்பு
திண்டுக்கல் தனசேகர் ஐயாவின் வெள்ளை பாஷான கட்டுமுறையின் மேம்படுத்தப்பட்ட முறையே இது......நன்றி.
சேலம் மகேந்திரன் அவர்கள் தந்து உதவிய கோவை ஜீ.டி.நாயுடு அவர்களின் குறிப்புகளை கொண்டும் எனது அநுபவத்தை கொண்டும் இம்முறை உருவாக்கப்பட்டது.
உலகம் உய்ய இம்முறைகளை தந்து உதவிய ஈசன் முதலான நவகோடி சித்தர்களுக்கும் நன்றிபாராட்டி முன்னவர்களை வணங்கியும் இளையோரை வாழ்த்தியும் மகிழ்கிறேன்......நன்றி
வா.மனோகரன், SMF, +91 98427 41067
சங்ககிரி
கற்ப முப்பு இரசவாத ஆய்வாளர்.

ரசம் கட்டவில்லை..
ReplyDeleteவிராலிசாறு எடுக்கும் துருசுசுண்ணம் செய்முறைகூறவும்...