கிரகம், சத்து, உறுப்புகள் தொடர்பு
வணக்கம்
கிரங்கள். சத்துக்கள் பயனடையும்
உறுப்புகள்
சூரியன். தங்கம். இருதயம்
மூளை
சந்திரன். வெள்ளி. நரம்புகள்
செவ்வாய் இரும்பு. இரத்தம்
மஜ்ஜை
புதன். பாதரசம். விந்து
சுரோனிதம்
வியாழன். வங்கம். தொப்புள்
இறைப்பை
தளர்ந்த
நரம்புகள்
வெள்ளி. செம்பு. கல்லீரல்
மண்ணீரல்
. நுரையீரல்
சனி. கருவங்கம். கனயம்
சிறுநீரகம்
ராகு. தாளகம். ஆண்குறி
பெண்குறி
கேது. நாகம். குதம்
மூலாதாரம்
ஜனன கோள்களின் நிலைப்படி எந்தெந்த கிரங்கள் பலம் அல்லது பலவீனம் அடைந்துள்ளதோ அந்தந்த உறுப்புகள் சார்ந்த குறை நிறைகளே நோய்களாக மாறி நமது வாழ்வின் நன்மை தீமைகளை முடிவு செய்கிறது.
அதனதற்கு தகுந்த கிரக சத்து கொண்ட மூலிகைகள் உப்புக்கள் உலோகங்கள் பாஷானங்கள் முலியவற்றால் மருந்து முடித்து நுனுக்கமாக செயலாற்றலே விதியை மதியால் வெல்லும் வைத்தியர்களின் கடமை...
வா.மனோகரன்
சங்ககிரி

Comments
Post a Comment