சர்கரைக்கு

வணக்கம்

படிகார வெடியுப்பு விராலிஇலை கலந்தபற்பம் ஐயர் ஐயா கூறியதுபோல் முதலில் செய்தோம் கருப்பாக வந்தது.விராலிஇலை சரிவர கலங்காதது போல இருந்தது.பிறகு எனது யோசனையில் சிறிது மாற்றி செய்தேன்.மிக அருமையாக முடிந்தது.ஒரே வேளை மருந்தில் வெகு மூத்திரம் கட்டுக்குள்வந்தது.

நான் செய்தமுறை.

அரைகிலோ படிகாரம் பொறித்துக்கொள்ள வேண்டும்.அரைகிலோ வெடியுப்பு மட்டும் எடுத்து அயசட்டியிலிட்டு உருக்கி அது வாங்குமளவு விராலி இலை பச்சையாகவே சிறிது சிறிதாக போட்டு எரிந்து அடங்கியவுடன் மறுபடியும் போட வேண்டும்.சுமார் ஒன்னரை கிலோ விராலியிலை தேவைபட்டது.கடைசியில் இலையை போட எரியாமல் இருப்பின் பதம்.அந்த நிலையில் ஏற்கனவே பொறித்து வைத்துள்ள படிகாரத்தை போட்டு தீயை அதிகமாக்கி கிளறிவிட சந்தன நிறத்தில் அருமையான கடுங்கார சுண்ணம் கிடைத்தது.

இதை நீரிழிவு சர்க்கரை நோய் கட்டிகளை கறைக்க முதலியவற்றிற்கு தக்க அநுபானத்தில் தர குணம்கானலாம்.....நன்றி

வா.மனோகரன், SMF
சங்ககிரி. +91 98427 41067,

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்