புட்டாலம்மைக்கு சித்த மருத்துவம்

புட்டாலம்மைக்கு சித்த மருத்துவம்:

புட்டாலம்மை வந்தால் இரண்டு கன்னம்  வீக்கம் கண்டு
வலி. சுரம் .நரிகட்டுதல் உண்டாகி உடல் பலகீனம் ஆகும்.
இதற்கு அனுபவமருந்து.

துவரம்பருப்பு  5gm
சுக்கு    5gm
வேப்பிலை  சிறிது
மஞ்சள் தூள் சிறிது

4சரக்கையும் தண்ணீர் விட்டு அரைத்து வலி வீக்கம்  உள்ள
இடத்தில் தடவி வர முற்றிலும் குணம் 3முறை பத்து போடவும்

நன்றி,

சித்தமருத்துவன்  அ.மோகன்.
திருவண்ணாமலை SMF மாவட்ட செயலாளர்

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்