ஆண்குறியின் மேற்பூச்சு மருந்து.
ஒருமுழ சதுரமுள்ள வெள்ளை காடா துணியை எடுத்துக்கொள்ளவும்.அதில் சதுர கள்ளி பாலை ஒருக்கம்மட்டும் நன்கு பூசவும்.நிழலில் உணர்த்தி உணர்த்தி மூன்றுமுறை பூசவும்.அதின்மீது ஒருபலம் மொக்கு நீக்கப்பட்ட கிராம்பை பொடித்து தூவ அதில் ஒட்டி பிடித்துக்கொள்ளும்.பிறகு நிழலிலேயே நன்கு காயவைத்து ஒரு கம்பியில் சுருட்டி வெள்ளாட்டு நெய் அல்லது எருமை நெய்யில் நனைத்து கொளுத்திவிட்டு சுடர்தைலமாக கீழ் ஒரு பீங்கான் கிண்ணம் வைத்து சேகரிக்கவும்.
இதை ஆண்குறியை சற்று விரைப்பாக்கி மலர்பகுதி மீது படாதவாறு தடவி மேலே வெற்றிலை அல்லது எருக்கன் பழுப்பை சுற்றி தளர்வாக நூலால் கட்டிவிடவும்.இதே போல் 7 அல்லது 11 நாட்கள் செய்யலாம் தேவைப்படின் 10 நாள்கழித்து மீண்டும் இதேபோல் செய்யவும்.
பயன்கள்:-வெளிப்புறமாகமட்டுமே எடுக்கக்கூடிய துர்நீர்கள் கபம் முதலியவற்றை நீக்கி ஆண்குறிதுவளல் கருத்து சிறுத்திருத்தல் ஆகியவை நீங்கி உடலின் இயல்பு நிறத்துடனும் பருத்து நீண்டும் உறவுக்கு உபயோகமாகவும் இருக்கும்.
இதனுடன் நான் ஏற்கனவே பதிவிட்ட உம்பல கெம்பீர தைலத்தை உள்மருந்தாக பயன்படுத்த அருமையான பயனை அடையலாம்.தற்சமய வெளிநாட்வரின் பயோதாக்குதல் சதிகளால் ஆண்தன்மை வெகுவாக குறைந்து வருகிறது.குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் அவர்களின் ஆயுதம்.எனது தனிப்பயன் பாடாக வைத்திருந்த இந்த முறைகளை நம்பாரம்பரியம் காக்க வெளியிட்டுள்ளேன்.
சந்தேகங்களை போனில் கேட்காமல் எனது தனியலைக்கு அநுப்புங்கள்.பார்க்கும்போது தெரிந்தவரை விளக்குகிறேன்.....நன்றி
வா.மனோகரன்
சங்ககிரி.
அய்யா உம்பல கம்பீர தைலம் பத்து நாட்களாக பயன் படுதுகிரேன் பலன் தெரியவில்லை 7010055034,உதவுங்கள்
ReplyDelete