அதி மூத்திரத்திற்கு

அதி மூத்திரத்துக்கு (அனுபவ மருந்து)


சிலாசத்து பற்பம்(யானை நெரிஞ்சில் சாற்றில் போட்டது) - 20 கிராம்

சங்கு பற்பம்(பிரண்டை சாற்றில் போட்டது) - 20 கிராம்

பவள பற்பம் - 20 கிராம்

அப்ரேக செந்தூரம் - 6 கிராம்



இம்மூன்றையும் ஒன்று சேர்த்து திரிகடி அளவு காலை இரவு நெய்யில் உணவுக்கு முன்பு சாப்பிடவும் ...



திராட்சை அரிஷ்டம் வாங்கி அதில் 3 கிராம் வெடிஅன்னபேதி செந்தூரம் சேர்த்து கலந்து தினமும் 15மில்லி தண்ணீர் கலந்து உணவுக்கு பிறகு சாப்பிடவும்...



3 நாளில் பலன் தெரியும் ... பல பேர்களுக்கு கொடுத்த அனுபவம். இரவில் 10 முறைக்கு மேல் எழுந்து போய் கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு கொடுத்து பலன் கண்டது . . .



அப்ரேக செந்தூரம் இல்லாமலும் கொடுக்கலாம். சேர்த்து கொடுத்தால் மேகத்துக்கும் சேர்த்து வேலை செய்யும்...



மேலும் பயணிப்போம் . . .



J.லோகேஷ் குமார்,

வேலூர்.

Comments

  1. மிக்க நன்றி லோகேஷ் ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்